Friday, August 8, 2008

வலை உலகில் என் முதல் கவிதை

உன் இரவுப் பாதைகளை
திறந்து வை
அதில் என் கனவுப் பூக்களை
தூவுகிறேன்